Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; கொல்கத்தா அணி சூப்பர் வெற்றி

Webdunia
திங்கள், 2 மே 2022 (23:34 IST)
இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே ராஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 22 ரன் களும், சாம்சன் 54 ரன்களும், நாயர் 13 ரன்களும்,  பராஹ் 19 ரன்களும்,, ஹெட்மயர் 27 ரன்களும், அஸ்வின் 5 ரன்களும் எடுத்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து,. ராஜஸ்தானுக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் ரரானா 48 ரன்களும்,  ரிங்கு சிங்க் 42 ரன்களும்,  ஷ்ரேயாஷ் அய்யர் 34 ரன்களும் அடித்தனர். எனவே 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் கள் அடித்து வெற்றி பெற்றது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments