Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தல் வெற்றி !...

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (23:23 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டெவிட் வார்னன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது..

இதையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரர்கள், எய்டன் மார்க்கம் 75 ரன் களும்,  வாஷிங்டன் சுந்தர் 40 ரன் களும்,, ஷெப்பர்ட் 24 ரன்களும்,  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது..

எனவே  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  61 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. .

ஹைதராபாத் அணியில், பட்லர் 35 ரன்களும், ஜாஸ்வல் 20 ரன்களும், சாம்சன் ( கேப்டன்) 55 ரன்களும், படிக்கல் 41 ரன்களும், ஹெட்மேயர் 32 ரன்களும்,  பராக் 12 ரன்களும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments