Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்கள் ரெண்டு பேர் பந்தில் விளையாடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்… கோலி கருத்து!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (08:14 IST)
தற்போது கிரிக்கெட் விளையாடும் பேட்ஸ்மேன்களில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 50 க்கு அருகில் சராசரி வைத்திருக்கும் வீரராக கோலி இள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

இதையடுத்து விரைவில் வரவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங் முதுகெலும்பாக கோலியே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான் விளையாடிய பவுலர்களிலேயே பேட் கம்மின்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரை எதிர்த்து விளையாடுவதில்தான் நான் மிகவும் எஞ்சாய் செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments