Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள் தொந்தியோடு பிட்னெஸ் இல்லாமல் இருக்கிறார்கள்… சாடிய முன்னாள் கேப்டன்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:33 IST)
பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் இல்லாமல் இருப்பது பின்னடைவு என முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் இல்லாமல் இருப்பதாக மிஸ்பா உல்ஹக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “சில வீரர்களைத் தவிர மற்றவர்கள் தொந்தியோடு பிட்னெஸ் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு ஸ்கோர்கள் எடுத்தாலும், அது பின்னடைவுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments