Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் சாதனையை சமன் செய்த மிதாலி ராஜ்… இதெல்லாம் சாதாரண ரெக்கார்ட் இல்ல!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (09:35 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆவது உலகக்கோப்பையில் கலந்துகொண்டுள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிதாலி ராஜ் தலைமையில் இந்த ஆண்டு உலகக்கோப்பையில் களமிறங்குகிறது. இது அவர் தலைமையில் இந்திய அணி விளையாடும் நான்காவது உலகக்கோப்பை தொடராகும். 1999 ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் மிதாலி ராஜுக்கு இந்த உலகக்கோப்பை தொடர் ஆறாவது தொடராகும். பெண்கள் கிரிக்கெட்டில் எந்த ஒரு வீராங்கனையும் 6 உலகக்கோப்பைகள் விளையாடியதில்லை.

ஆண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (1992-2011) ஆறு உலகக்கோப்பைகளிலும், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் (1975-1996) 6 உலலக்கோப்பைகளிலும் அதிகபட்சமாக விளையாடியுள்ளனர். இப்போது இவர்கள் இருவரின் சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments