Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன்...நெட்டிசன்ஸ் #Nepotism ஹேஸ்டேக்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:47 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரை நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தற்போது இதுகுறித்து நெட்டிசன்கள் விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.

நேற்று சென்னையில் ஐபிஎல்-14 வது சீசன் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. முக்கிய வீரர்களை 8 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல கோடிகள் கொடுத்து எடுத்தனர்.
அப்போது, ஏலப்பட்டியலில் சச்சின் மகன் அர்ஜூண்டெண்டுகள் பெயர் இருந்தது. ஆனால் அவரை கடைசி வரை எந்த அணியும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது வேறு வழியில்லாமல் மும்பை அணி அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படையான 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது. அர்ஜுன் நல்ல ஆல்ரவுட்னராக இருந்தாலும் அவரை எந்த அணியிலும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சினிமாவைத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டிலும் வாரிசு அரசியல் உள்ளதாக நெட்டிசன்கள்#Nepotism #arjun #arjuneteltukar ஆகிய ஹேஸ்டேக்குகளை டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments