Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-21 சீசனில் புதிய விதிமுறைகள்….ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (22:14 IST)
ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் குஷி அடைந்துள்ளனர். அதுமட்டிமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய பொழுதுபோக்காக இது இருக்கும்.

இந்நிலையில்,  விரைவில் வரவுள்ள ஐபிஎல்-21 14வது சீசனில் பிசிசிஐ புதிய விதிகளை விதித்துள்ளது.

இம்முறை ஐபிஎல் தொடரில் சாஃப்ட் கிசானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் DRS முறையில் அம்பயன் கால் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஷார்ட் ரன் சர்ச்சை மற்றும் ஆட்ட நேரத்தைச் சற்றுக் குறைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இம்முறை மிகவும் வித்தியாசமாக அதாவது சென்னை, பெங்களூர், அகமதாபாத், டெல்லி,மும்பை, கொல்கத்தா ஆகிய 6 மைதானங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னை வரும் கோலி 1 வாரம் தனிமைப்படுத்தப்படுவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments