Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஆளாக டி 20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்த நியுசிலாந்து!

vinoth
திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:27 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதற்கான 15 பேர் கொண்ட அணியை இன்னும் இரு தினங்களுக்குள் 20 அணிகளும் ஐசிசிக்கு அறிவிக்கவேண்டும்.

இந்நிலையில் முதல் ஆளாக நியுசிலாந்து அணி தங்கள் 15 பேர் கொண்ட அணியை தற்போது அறிவித்துள்ளது.

நியுசிலாந்து அணி விவரம்
கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்தரா, டெவான் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், லாக்கி பெர்குஸன், மாட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், க்ளன் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி, ட்ரண்ட் போல்ட்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments