Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற நியுசிலாந்து அணி நிதான பேட்டிங்…!

கேன் வில்லியம்சன்
vinoth
வெள்ளி, 1 நவம்பர் 2024 (11:05 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் மற்றும் புனேவில் நடந்த டெஸ்ட் போட்டிகளை வென்ற நியுசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது. தற்போது வரை 2 விக்கெட்களை இழந்து 69 ரன்களோடு ஆடி வருகிறது. களத்தில்  வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்தரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி சார்பில் ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments