Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினேஷ் கார்த்திக்கைக் கழட்டி விடுவிக்கிறதா ஆர் சி பி?

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (14:58 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் கூட ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடியும் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு எப்படியும் ஆர் சி பி அணி கப் அடித்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஆர் சி பி அணிக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடக்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை தக்கவைத்தல் மற்றும் கழட்டிவிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆர் சி பி அணியில் கடந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வந்த தினேஷ் கார்த்திக்கை இந்த முறை ஆர் சி பி அணி கழட்டிவிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments