ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

vinoth
வியாழன், 20 மார்ச் 2025 (14:20 IST)
அடுத்தடுத்து இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில் அடுத்த 2 மாதங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது. 22ம் தேதி 18 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக அந்த அணி விளையாடும் முதல் மூன்று போட்டிகளில் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட உள்ளார்.

அதனால் அந்த மூன்று போட்டிகளிலும் இளம் வீரர் ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்..!

மண்வெட்டியை மண்வெட்டி என்று சொல்லுங்கள்… நிதிஷ்குமாரை சாடிய ஸ்ரீகாந்த்!

இந்திய வீரர்களைப் புலம்ப வைக்கவே அப்படி செய்தோம்… தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் பதில்!

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments