Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதாலி ராஜ் பயோபிக் ‘சபாஷ் மிது’… டிரைலரோடு வெளியான ரிலீஸ் தேதி!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (10:24 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படம் டாப்ஸி நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்திய சினிமாவில் விளையாட்டில் சாதித்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியவர்களின் பயோபிக்குகள் இப்போது அதிகமாக உருவாகின்றன. அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமான சம்பாது மித்து என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிதாலி ராஜ் விளையாடிய நிலையில் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.. பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என சொல்லத்தக்க அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ள அவரின் பயோபிக் படமான  ‘சபாஷ் மிது’ வின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த டிரைலரோடு படத்தின் ரிலீஸ் ஜூலை 15 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments