Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி: கேப்டன் ஆனார் ஷிகர் தவன் !!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (09:16 IST)
இந்தியா - இலங்கை மோதும் கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் என அறிவிப்பு. 

 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25 தேதிகளில் நடைபெற இருப்பதாக போட்டிகளை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments