Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்
vinoth
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (07:27 IST)
நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 198 ரன்கள் சேர்க்க அடுத்து  ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 159 ரன்கள் மட்டுமே சேர்த்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

நேற்றையப் போட்டியில் குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் இந்த தொடரில் தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்தார். இதன் மூலம் இந்த தொடரில் முதல் முறையாக 400 ரன்களைத் தாண்டிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். தற்போது ஆரஞ்ச் கேப் அவர் வசம்தான் உள்ளது.

இந்நிலையில் சாய் சுதர்சனின் பேட்டிங்கைப் பாராட்டியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் “நீங்கள் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்படியே செயல்படுங்கள். உங்களை இந்திய அணி ஜெர்ஸியில் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments