Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு வெள்ளி கிரிக்கெட் பேட் பரிசளித்த இலங்கை வீரர்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:32 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,  வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில், பாகிஸ்தான்,  இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இந்த சூப்பர் 4 சுற்றின் 3 வது ஆட்டம் கொழுப்பில் நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான், இந்தியா மோதுகின்றன.

இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.  அப்போது, இலங்கை வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் சந்திரமோகன் கிரிஷா நாத், இந்திய வீரர் கோலிக்கு வெள்ளியிலான பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து சந்திரமோகன் கூறியதாவது: நான் விராட் கோலியின் தீவிர ரசிகன் ….அவரது பற்றிய விவரங்களை இந்த வெள்ளி பேட்டில் பொறித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments