Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரோஹித் ஷர்மா இதை மாற்றிக்கொள்ளவேண்டும்…” சுனில் கவாஸ்கர் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:17 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டத்தை நிதானமாக தொடங்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ரோஹித் ஷர்மா இன்னும் சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் அவரின் சராசரி 25க்கும் கீழ்தான் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா தொடக்கத்தில் நிதானமாக விளையாடவேண்டும் என அறிவுரைக் கூறியுள்ளார். அதில் “அவரிடம் இருக்கும் ஷாட் தேர்வுகளை பார்க்கும்பொழுது அவர் புதிதாக எதையும் முயற்சி செய்யவேண்டாம் எனத் தோன்றுகிறது.  அவர் தேவையில்லாமல் தன் விக்கெட்டை இழக்கக் கூடாது. அவர் தொடக்கத்தில் நிதானமாக விளையாட வேண்டும். ஆனால் இதை அவர் முழு இன்னிங்சையும் முடிக்கும் போது மும்மடங்காக்கி விடுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments