Publish Date: Sat, 30 Oct 2021 (22:51 IST)
Updated Date: Sat, 30 Oct 2021 (22:56 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
டி -2- உலகக் கோப்பை கிரிக்கெ தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
விறுவிறுப்பாக நடந்துவரும் இத்தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் எடுத்து, இங்கிலாந்திற்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிரணயித்தது..
இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆணி 11.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.