Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வீரர்களை பாதுகாக்க இதுதான் ஒரே வழி....ராஜூவ் சுக்லா தகவல்

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:38 IST)
ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பை வான்கடே மைதானத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து தப்பிக்க ஐபிஎல் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் வீரர்களைப் பாதுக்காக்க ஒரே வழி என கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தக் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என எவருக்கும் தெரியாது; இந்தக் கொரோனா தொற்று இருக்கும்வரை வீரர்கள் சிறப்பாக விளையாட முடியாது. எனவே அனைத்து வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இதுகுறித்துக் கலந்துபேசி உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments