Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி ....ரசிகர்கள் ஏமாற்றம் !

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (22:00 IST)
ஐபில்   திருவிழா சீசன் -15 இந்தியாவில் நடந்து வரு ம் நிலையில் இன்று  பெங்களூர் அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி முதலில்  பேட்டிங் செய்தது.

இதில் டுபிளஸிஸ் ரசிகர்களை ஏமாற்றி 5 ரன் களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களும் சோபிக்கவில்லை.

ராவட் மற்றும் கோலி டக் அவுட் ஆகினர். மேக்ஸ் வெல் 12 ரன்களும், பிரபுதேசாய் 15 ரன்களும்,  அஹமத் 7 ரன்களும் படேல் 4 ரன்களுமா மொத்தம் 16.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 68 ரன் கள் மட்டுமே எடுத்து ஹைதரபாத் அணிக்கு 69 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.   

ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக  49 ரன் களுக்கு   ஆல் அவுட் ஆனது.   

பெரிதும் எதிர்பார்ப்பக்கப்பட்ட கோலி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியும்        இம்முறை பேட்டிங்கில் அவர் கைகொடுக்கவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments