Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் முடிவு சரிதான்… பாகிஸ்தான் வீரர் ஆதரவு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:42 IST)
இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலி கடந்த 5 மாதங்களில் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்திய அணியின் முன்னால் கேப்டன் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே எழுந்த ஈகோ மோதலின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே நீரு பூத்த நெருப்பாக புகைந்து வந்தது. இந்நிலையில் இப்போது அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங் திறன் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆதாரவு தெரிவித்துள்ளார். அதில் ‘கோலியின் முடிவை நான் ஆதரிக்கிறேன். அவர் போதுமான அளவு சிறப்பான கிரிக்கெட் விளையாடி அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகமாகும் போது அது பேட்டிங் திறனை பாதிக்கவே செய்யும். இப்போது அவர் தனது பேட்டிங்கை மகிழ்ச்சிகரமாக விளையாட வேண்டிய நேரம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments