Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரில் தோனிக்கு மெழுகு சிலை…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:28 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு மைசூரில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமாந கேப்டனாகவும் , அனைத்துவித கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் ஜொலித்தவர் மகேந்திர சிங்க் தோனி.

சமீபத்தில், இவர் சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர்,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாகத் தொடர்கிறார்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள கூல் கேப்டன் தோனிக்கு, மைசூரில் உள்ள சாமுன்டீஸ்வரி மெழுகு அருங்காட்சியகத்தில் ஒரு  மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த, ரசிகர்கள் அந்த மெழுகுச் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்தது அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Edited  by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments