Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதைக் கேட்டு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்- விராட் கோலி

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (13:02 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள  இத்தொடரில் யார் உலகக் கோப்பை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை டிக்கெட்டுகள் பெற்றுள்ள நிலையில், போட்டிகளை காண டிக்கெட்டுகள் பெற பிரபல வீரர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கேட்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  பிரபல இந்திய வீரர் கோலி தன் சமூக வலைதள  பக்கத்தில்,  ''உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கேட்டு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். வீட்டில் இருந்து போட்டிகளை கண்டுகளியுங்கள்'' என்று தன் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments