Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி: உலகக் கோப்பையின் சூடு பிடிக்கும் கிளைமாக்ஸ் ஆரம்பம்

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:52 IST)
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை இறுதி போட்டியில், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், தற்போது நியூஸிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் தற்போது நியூஸிலாந்து அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் , இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட உலகக் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில் இந்த ஆட்டம் வெகு சூடு பிடிக்கும் ஆட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments