Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு டிக்கெட் ரூ.13.78 லட்சமா? விண்ணை முட்டும் விலை...

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (10:50 IST)
நாளை உலகக்கோப்பை இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
இங்கிலாந்தில் நடந்து வந்த உலகக்கோப்பை போட்டிகள் உறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 
 
உலகக்கோப்பை வரலாற்றில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்த் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணின் இங்கிலாந்த் அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என அந்நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 
இந்நிலையில், மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பணமாக சில முகமைகள் செயல்பட்டு வருகின்றன. ஆம், ஐசிசி சார்பில் போட்டிக்கு டிக்கெட் விற்கப்பட்டாலும், ஐசிசி அங்கீகரித்த முகமைகள் மூலமும் டிக்கெட் விற்கப்படுகிறது.
 
இந்த முகமைகள் பிரீமியம் டிக்கெட்டுகளை ரூ.13.78 லட்சத்திற்கும், மீத டிக்கெட்டுகளை ரூ.11.76 லட்சத்திற்கும் விற்பனை செய்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments