சர்வதேச வாரண்டியுடன் அறிமுகமாகும் பிரபல ஸ்மார்ட்போன்...

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (21:13 IST)
ஆப்பிள் ஆண்டுவிழா பிரத்தியேக பதிப்பான ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்க இருக்கும் நிலையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. 


 
 
வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வாங்கிய அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்களை வாரன்டி மூலம் இந்தியாவிலேயே சரி செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.  
 
பொதுவாக வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்யப்படாத சூழல் நிலவி வந்தது.
 
மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட், ரவுட்டர்கள் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு மட்டும் சர்வதேச வாரண்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பட்டியலில் ஐபோன்களும் இணைந்துள்ளது. 
 
புதிய மாற்றத்தால் கோளாறு ஏற்படும் பட்சத்தில் அவற்றை வாரண்டியில் சரி செய்து கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் அப்படி சொல்லலயே!.. ஃபேக் நியூஸ்னு தெரியாம!.. ஸ்டாலினை ட்ரோல் பண்ணும் தவெகவினர்!...

விசில் சின்னத்துக்கு ஓட்டு போட்டு வீடியோ பகிர்ந்த தவெக நிர்வாகி கைது!...

யார் வேண்டுமானாலும், எப்படி வேணாலும் ஜெயிக்கலாம் - மு.க. அழகிரி

ஆட்சி மாற்றம் வந்துக்கிட்டே இருக்கு!.. பிரேமலதாவாக மாறிய கமல்ஹாசன்!...

தாலி கட்டிய அடுத்த நிமிடம் மணக்கோலத்துடன் ஓட்டு போட்ட புதுமண தம்பதி.. வைரல் புகைப்படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments