6 அடி உயரம்: டெஸ்டிங்கில் தோல்வி அடைந்த ஐபோன் X!!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2017 (14:39 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் X தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது ரூ.85,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.


 
 
இந்நிலையில், ஸ்கொயர் டிரெட் என்ற காப்பீட்டு நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை சோதனை செய்துள்ளது.
 
அப்போது, ஐபோனை ஆறடி உயரத்திலிருந்து பக்கவாட்டில் கீழே போட்டு சோதனை நடத்தினார். அதில் போனின் பின்புறம் முழுவதும் சேதமடைந்தது மற்றும் திரை செயல் இழந்தது. 
 
ஐபோன் X நீரில் சோதனை செய்தபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐபோன் X திரை சேதமடைந்தால் அதைச் சரிசெய்ய முந்தைய மாடல்களைக் காட்டிலும் இரு மடங்கு செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிற்சி மையத்தில் தீ விபத்து!.. 14 மாணவர்கள் மரணம்!. லக்னோவில் அதிர்ச்சி..

எந்த ஆதரவும் இல்லை!.. தனியா ஜெயிச்சா வந்திருக்கார் விஜய்!. ஷோபா சந்திரசேகர் உருக்கம்!...

மீண்டும் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை மசோதா.. இந்த முறை திமுக ஆதரவு தருமா?

தே.ஜ.கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்.. ஏற்கனவே ஜிகே வாசனின் தமாகா விலகல்.. இருவரும் தவெக கூட்டணியிலா?

வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் முழு பொறுப்பு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments