விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளும் ஆப்பிள்; அடுத்து எல்ஜியுடன் கைகோர்ப்பு?

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (18:28 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஐபோன் மற்றும் லேப்டாப்களின் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனமே அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது சியோமி, ஒன் பிளஸ் போன்ற புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஆப்பிளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளன.
 
இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகிறது. அதன்படி சில விதிமுறைகளையும் தளர்த்தியுள்ளது. ஐபோனில் சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவனத்தின் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 முறை தோத்த பழனிச்சாமி என்னை கலாய்க்கிறார்!.. விஜய் நக்கல்!..

2 தொகுதிகளில் போட்டியிடுவது மக்களுக்கு செய்யும் துரோகம்.. விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்..!

மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம்.. ஸ்டாலின் சார் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!.. விஜய் பிரச்சாரம்..

90 சதவீத பெண் அரசியல்வாதிகளின் வாழ்க்கை ஆண்களின் படுக்கை அறைகளில் இருந்தே தொடங்குகிறது.. எம்பியின் சர்ச்சை பேச்சு

உங்க மேல தப்பில்லன்னா செந்தில்பாலாஜியை ஏன் கோவைக்கு அனுப்புனீங்க!?.. விஜய் கேள்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments