4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்!!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (20:17 IST)
தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் 4ஜி VoLTE சேவைகளை துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய சலுகைகளுடன் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என தெரிகிறது.
 
இணைய சேவைகளுக்காக 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
 
மேலும், பிராட்பேண்ட் தரத்தை மேம்படுத்தி, சைபர் பாதுகாப்பினை அதிகப்பட்டுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்வதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனிமொழி எம்பி திறந்து வைத்து பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர்.. பொதுமக்கள் கோரிக்கையும் ஏற்பு...

தவெக அரசுக்கு கனிமொழி எம்பி கேட்ட 2 கேள்விகள்.. விஜய்யிடம் இருந்து என்ன பதில்?

6 தொகுதி இடைத்தேர்தல்.. ஸ்டாலின், சீமான், 2 பேருமே பொது வேட்பாளர்களா? எப்படி சமாளிக்க போகிறது தவெக?

திராவிட கட்சிகளின் மறைமுக ஆதரவால் போட்டியிடுகிறாரா சீமான்.. இனி எப்படி திராவிடத்திற்கு மாற்று என பேசுவார்?

அவர் வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல.. எவ்வளவு படிச்சிருக்கார் தெரியுமா? டெல்லி சிறப்பு பிரதிநிதியின் தகுதிகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments