Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

BSNL நியூ ப்ளான்: வாடிக்கையாளர்களுக்கு அப்செட் தான்!!

BSNL நியூ ப்ளான்: வாடிக்கையாளர்களுக்கு அப்செட் தான்!!
, செவ்வாய், 26 மே 2020 (12:32 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் ப்ளான் ஒன்றை வழங்கியுள்ளது. 
 
ரூ. 2399 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை 600 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது, தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், முதல் 60 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் டியூன்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 
 
இந்த சலுகை நாடு முழுக்க அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டாலும், இந்த சலுகையில் டேட்டா வழங்கப்படவில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உஷார் ஆவதற்குள் ஊருக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்! – அதிர்ச்சியில் இந்தியா!