Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் பட்ஜெட்டில் வெளியானது கூகுள் பிக்சல் 4ஏ: விவரம் உள்ளே...

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:24 IST)
கூகுள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
 
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில், இந்திய மதிப்பில் ரூ. 26,245 அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனை அக்டோபரில் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
# 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 10
# 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
# 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 3140 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments