Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் கெடுபிடியால் சரிவை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (15:22 IST)
சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று யாரும் எதிர்பாராத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் தற்போது டாலருக்கு எதிராக 69 என்ற அளவில் கடும் சரிவை சந்தித்தது.
 
கச்ச எண்ணெய் விலை உயர்வு சரிவிற்கான காரணியாக இருந்தாலும், இதற்கான முக்கிய காரணமாக அமெரிக்காவின் வர்த்தக போர் கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளது. 
 
மேலும், அமெரிக்கா ஈரனின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. 
 
ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கும் அமெரிக்காவின் இந்த முடிவால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. அதன் பின்னர், 36 காசுகள் சரிந்து இன்று ரூபாய் மதிப்பு 69.10 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments