Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 600 ரூபா... ஏர்டெல், வோடபோன் சோலியை முடித்த ஜியோ!!

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (10:15 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 600 ரூபாயில் இன்டெர்நெட், லேண்ட்லைன், டிவி செட்டாப் பாக்ஸ் சேவையை மொத்தமாக வழங்க உள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜியோ ஜிகா ஃபைபர் சேவைகள் சில முக்கிய நகரங்களில் துவங்கப்பட்டது. ஜிகா ஃபைபர் சேவையின் மூலம் இன்டர்நெட் பெற முதலில் ரூ.4,500 டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின்னர் செலுத்தப்படும் மாத கட்டணத்திற்கு ஏற்ப இண்டர்நெட் சேவை வழங்கப்படும். 
 
ஆனால் தற்போது ஜியோ வெறும் 600 ரூபாய்க்கு இன்டெர்நெட், லேண்ட்லைன், டிவி செட்டாப் பாக்ஸ் சேவை ஆகியவற்றை வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு, ரூ.1,000 கூடுதலாக செலுத்தினால், ஸ்மார்ட்போன், லேப்டாப் என 40 கேட்ஜெட்களை இணையத்தின் மூலம் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜியோவின் இந்த சலுகையால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்தாலும் மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளது. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள போராடும் நிலையில், இது போன்ற சலுகைகள் கலக்கத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments