Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் ரேஞ்ச் போன் வாங்குற காசுல 43 இன்ச் டிவி வாங்கனுமா??

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (13:52 IST)
ரூ.13,999 விலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது ஆண்ட்ராய்டு டிவி 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவுடன் 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் ஆகிய அளவுகளில் கிடைக்கும். கூகுள் சான்று பெற்ற இந்த ஆண்ட்ராய்டு டிவி ரூ.13,999 முதல் கிடைக்கிறது. 
 
ஆண்ட்ராய்டு டிவியில் கூகுள் பிளே ஸ்டோர், கேம்ஸ், திரைப்படங்கள் மற்றும் இசை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் பில்ட் இன் க்ரோம்காஸ்ட் வசதியும் வழங்கப்படுகிறது. 
 
இது தவிர கூகுள் அசிஸ்டண்ட் சேவையும் இருப்பதால், பயனர்கள் தங்களின் குரல் மூலம் தேடல்களை மேற்கொள்ளலாம். இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஆண்ட்ராய்டு டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments