Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனா.. ஒப்போ ரெனோ 3 ப்ரோ எப்படி??

ஒப்போ ரெனோ 3 ப்ரோ
Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (15:36 IST)
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ரெனோ 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரிலலா கிளாஸ் 5, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர்
#  IMG பவர் வி.ஆர். GM 9446 GPU, கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 8 எம்.பி. 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, EIS
# 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4, 1.75um
# 44 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
# 2 எம்.பி. கேமரா, f/2.4
# 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்
 
விலை விவரம்: 
1. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,990 
2. 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32,990 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments