Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் எப்படி? விவரம் உள்ளே!!

Advertiesment
ரியல்மி சி25 ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனை சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே 
# மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி 
# ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் 
# பின்புறம் கைரேகை சென்சார், 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ, 
# 2 எம்பி B&W லென்ஸ், 
# 8 எம்பி செல்பி கேமரா,
 # 6000 எம்ஏஹெத் பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: வாட்டரி கிரே மற்றும் வாட்டரி புளூ 
# விலை:  4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9,999, 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 10,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமெடுக்கும் கொரோனா; தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம்!