பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: ரெட்மி அறிமுகம்!!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:41 IST)
சீன நிறுவனமான சியோமி ரெட்மி Y 1 மற்றும் Y 1 லைட் என பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நடைபெற்ற அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


 
 
நவம்பர் 8 ஆம் தேதி முதல் இரு ஸ்மார்ட்போன்களில் விற்பனைக்கு வாருகிறது. அமேசான் மற்றும் Mi.com தளங்களிலும், அனைத்து ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும்.
 
சியோமி ரெட்மி Y 1 சிறப்பம்சங்கள்:
 
# 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எசிடி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
# 3 ஜிபி ராம் / 4 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 16 எம்பி செல்ஃபிகேமரா, எல்இடி பிளாஷ்
# 3080 எம்ஏஎச் / 3000 எம்ஏஎச் பேட்டரி
# ரெட்மி Y 1 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி விலை ரூ.8,999 என்றும், 64 ஜிபி மெமரி மாடல் ரூ.10,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சியோமி ரெட்மி Y 1 லைட் சிறப்பம்சங்கள்: 
 
# 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
# 2 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 16 எம்பி செல்ஃபிகேமரா, எல்இடி பிளாஷ்
# 3080 எம்ஏஎச் / 3000 எம்ஏஎச் பேட்டரி
# ரெட்மி Y 1 லைட் ஸ்மார்ட்போன் ரூ.6,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தபோதிலும் உச்சத்துக்கு போன சென்செக்ஸ்.. 1100 புள்ளிகள் உயர்வு..!

ரூ. 5.04 லட்சம் சம்பளம்.. வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் விலகிய இளைஞர்.. என்ன காரணம்?

ஸ்டாலின் சார்னு சொன்னா ஓட்டு வந்துருமா? படுதோல்வி கன்பார்ம்! - தவெகவை வச்சு செய்த வலைப்பேச்சு பிஸ்மி

ஹார்முஸ் நீரிணைக்கு பதில் மலாக்கா நீரிணை? கவனத்தை திருப்பிய அமெரிக்கா..!

பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு திரும்பிய ஈரான் குழுவை தாக்க அமெரிக்கா திட்டமா? பஸ்ஸில் ஊருக்கு போன குழு..!

அடுத்த கட்டுரையில்
Show comments