Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மி ஸ்மார்ட்போன்: ரெட் எடிஷன் சேல்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (14:59 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் விற்பனை ஆகி வரும் நிலையில், தற்போது ரெட் எட்ஷன் வெளியாகியுள்ளது. 
 
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், அட்ரினோ 509 GPU
# 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
# 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
# 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
# கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி
 
முதற்கட்டமாக எம்ஐ தளத்தில் விற்பனைக்கு வந்துள்ள நோட் 5 ப்ரோ மாடல் விரைவில் ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments