சாம்சங் கேலக்ஸி பிட் 2 பிட்னஸ் பேண்ட் : விவரம் உள்ளே!!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (09:22 IST)
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி பிட் 2 பெயரில் புதிய பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி பிட் 2 சிறப்பம்சங்கள்:
# 1.1 இன்ச் 126x294 AMOLED டிஸ்ப்ளே
# 2 எம்பி ரேம், 32 எம்பி மெமரி
# பிளாஸ்டிக் ஸ்டிராப்
# ப்ளூடூத், ஆக்டிவிட்டி மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
# 5ஏடிஎம் மற்றும் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
# 159 எம்ஏஹெச் பேட்டரி
# கேலக்ஸி பிட்2 மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 
# கேலக்ஸி பிட்2 ரூ. 3999-க்கு கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 நாளில் பல பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல்!.. திடிரென பொங்கிய உதயநிதி!..

நம்மூர் வெயிலுக்கு ஹஸ்கி நாய் வளர்க்கலாமா?.. இணையத்தில் வெடித்த விவாதம்!...

717 கடைகள் மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி!.. தமிழக அரசு உத்தரவு!..

கோவை சிறுமி கொலை!.. 2 பேர் கைது!.. தப்பிஓடிய நபர் மருத்துவமனையில் அனுமதி!..

3வது முறையாக மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!..

அடுத்த கட்டுரையில்
Show comments