Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எல்லாம் பாத்தாச்சு... பாத்தாச்சு... சாம்சங்-ஐ மொக்கை ஆக்கிய ரெட்மி!!

எல்லாம் பாத்தாச்சு... பாத்தாச்சு... சாம்சங்-ஐ மொக்கை ஆக்கிய ரெட்மி!!
, வெள்ளி, 1 மார்ச் 2019 (13:39 IST)
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. சியோமி, விவோ, ஒப்போ போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனை சரிந்துள்ளது. 
இந்நிலையில், சாம்சங் கேலக்ஸி எம்30 போன்கள் நேற்று வெளியானது. ஆனால், சாம்சங்கின் புதிய படைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் சிலவற்றை சியோமியின் ரெட்மி பிராண்ட் கடந்த ஆண்டே கொடுத்துவிட்டது. 
 
ஆம், சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் போன்களின் 3 வது மாடலாக வெளியான கேலக்ஸி எம்30 போன்ற சில சிறப்பம்சங்களை சியோமி ரெட்மி நேட் 6 புரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டே வழங்கிவிட்டதாம். 
webdunia
சாம்சங் கேலக்ஸி எம்30 vs ரெட்மி நேட் 6 புரோ:     
சிறப்பம்சங்கள்   சாம்சங் கேலக்ஸி எம்30   ரெட்மி நேட் 6  புரோ
டிஸ்பிளே 6.4 இஞ்ச் முழு எச்டி திரை (2340 x 1080 பிக்செல்) சூப்பர் அமோல்ட் இஃபினிட்டி யு டிஸ்பிளே-வுடன் 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ  6.2 எல்இடி முழு எச்டி திரை (2280 x 1080 பிக்செல்) 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 
பிராஸசர் 1.8 ஜிஎச்செட் ஆக்டாகோர் சாம்சங் எக்நோஸ் 7904 பிராஸசர் உடன் ஜி71 ஜிபியு  1.8 ஜிஎச்செட் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராஸசர்யுடன் அட்ரினோ 509 ஜிபியு 
ராம் / மெமரி
4 ஜிபி ராம் / 64 ஜிபி மெமரி, 
6 ஜிபி ராம் / 128 ஜிபி மெமரி
4 ஜிபி ராம் / 64 ஜிபி மெமரி,
6 ஜிபி ராம் / 64 ஜிபி மெமரி 
கேமரா 16 மெகா பிக்சல் முன்பக்க செல்பி கேமரா, 13 மெகா பிக்சல் ரியர் கேமிரா, 5 மெகா பிக்சல் செங்கண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் வையிடு ஆங்கிள் கேமரா 20 மெகா பிக்சல் + 2 மெகா பிக்சல் செல்பி கேமரா, 12 மெகா பிக்சல் ரியர் கேமரா 
பேட்டரி திறன் 5000 எம்ஏஎச் பேட்டரி  4000 எம்ஏஎச் பேட்டரி 
விலை
4 ஜிபி ராம் / 64 ஜிபி மெமரி: ரூ14,990 
6ஜிபி ராம் / 128 ஜிபி மெமரி: ரூ 17,990 
4 ஜிபி ராம் / 64 ஜிபி மெமரி: ரூ 13,999 
6 ஜிபி ராம் / 64 ஜிபி மெமரி: ரூ 15,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிநந்தன் விடுதலை – டிவிட்டரில் ஹெச் ராஜா, சுப. வீரபாண்டியன் மோதல் !