Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஜிபி ராம்; 1000 ஜிபி மெமரி: வாயை பிளக்க வைக்கும் சாம்சங்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (20:19 IST)
சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அடுத்து கேலக்ஸி எஸ்10 மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வேரியண்ட் மாடலாக இருக்க கூடும் என தெரிகிறது. 
 
5ஜி வேரியன்ட் ஸ்மார்ட்போன் பியான்ட் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள சில தகவல்கள் பின்வருமாறு,
 
1. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 12 ஜிபி ராம், 1000 ஜிபி மெமரி கொண்டிருக்கும்.
2. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் 5ஜி வேரியன்ட் மாடலாக இருக்கும். 
3. அதிகபட்சம் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும், ஆறு கேமராக்கள் வழங்கப்படும்.
4. வைட், பிளாக், எல்லோ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்க கூடும், கிரேடியன்ட் நிற ஆப்ஷனும் கொண்டிருக்கலாம்.
5. நான்கு பிரைமரி கேமரா சென்சார்களையும், இரண்டு செல்பி கேமரா லென்ஸ் என மொத்தம் ஆறு கேமராக்கள் இருக்ககூடும்.
6. கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் இன் ஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments