உங்களது பான் கார்ட் ஆக்டிவாக உள்ளதா? 11 லட்ச பான் கார்ட்டை ரத்து செய்த மத்திய அரசு!!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (13:48 IST)
மத்திய அரசு இதுவரை 11 லட்ச பேரின் பான் கார்டுகளை அதிரடியாக முடங்கியுள்ளது. சரியான தகவல் அளிக்காமல் இருக்கும் பான் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. 


 
 
இதனால் பலரின் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. டீ ஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால் பான் கார்ட்டை மீட்டு எடுக்க வேண்டியது அவசியமானது.  
 
பான் கார்ட் ஆக்டிவாக இருப்பதை கண்டறிவது எப்படி?
 
வருமான வரித்துறை இணையத்திற்கு சென்று, சர்வீஸ் என்ற டேப்பை கிளிக் செய்து 'நோ யுவர் பான்' என்பதை செலக்ட்ட் செய்யவும்.
 
இங்கிருந்து புதிய இணையபக்கத்திற்கு சென்றதும், கேட்கும் தகவல்களை பதிவு செய்து சப்மிட் செய்யவும்.
 
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும், அதனை வேலிடேட் செய்யவும். அதன் பின்னர் உங்களது பான் கார்டு ஆக்டிவாக இருந்தால் தகவல்களின் கடைசியில் ஆக்டீவ் என்று இருக்கும்.
 
இதன் மூலம் உங்களது பான் கார்ட் ஆக்டிவாக உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்குப் பேரிடி: கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கை தீவிரப்படுத்தும் தவெக அரசு!

செங்கல்பட்டு கணவன், மனைவி என்று பேசும் உதயநிதிக்கு.. பால்டாயில் கதையை பேசினால் நாறிடும்.. சமூக வலைத்தள பயனாளி

அன்று அண்ணாவை காணோம்.. இன்று அப்பாவை காணோம்.. முதல்வர் விஜய் பேச்சு குறித்து கிஷோர் கே சுவாமி

செங்கல்பட்டில் கணவரை தேடும் பெண்ணின் கதை எல்லாருக்கும் தெரியும்!. விஜயை அட்டாக் பண்ணிய உதயநிதி...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சேவைக்கட்டணம் உயர்வு!.. கோவில் நிர்வாகம் முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments