பேஸ்புக்கில் இருந்து நீக்கப்படும் டிரென்டிங் செக்‌ஷென்!

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (13:50 IST)
பேஸ்புக் தளத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிரென்டிங் செக்‌ஷென் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த டிரென்டிங் செக்‌ஷெனை அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
பேஸ்புக்கில் அதிக டிரென்டிங் ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த டிரென்டிங் செக்‌ஷென் சேர்க்கப்பட்டது. இதற்கு வெறும் 1.5% க்ளிக்களை மட்டுமே வருவதால் இது பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட உள்ளதாம். 
 
தற்போது, இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 80 செய்தி நிறுவனங்களை கொண்டு பிரேக்கிங் நியூஸ் லேபெல் ஆப்ஷனை பேஸ்புக் சோதனை செய்து வருகிறது. 
 
டிரென்டிங்கிற்கு பதிலாக பேஸ்புக் செயலியின் ஈவென்ட்ஸ் பகுதியில் டுடே இன் லோக்கல் நியூஸ் எனும் அம்சம் பிரத்யேகமாக வழங்க பேஸ்புக் பணியாற்றி வருகிறதாம். மேலும், டிரென்டிங் செக்‌ஷென் அடுத்த வாரத்தோடு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட உரிமையாளர்: ரூ.1,050 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓட்டு போட சொல்லி அடம்பிடிங்க!. குழந்தைகளிடம் சொன்ன விஜய்க்கு எதிராக வழக்கு..

அரவிந்த் கெஜ்ரிவால் குண்டர்களை வைத்து என்னை அடித்தார்.. பெண் எம்பியின் பகீர் குற்றச்சாட்டு..!

300 ருபாய் லஞ்சம்.. செல்போன் பயன்படுத்தி காப்பியடித்து தேர்வு எழுதிய மாணவர்கள்.. தீவிர விசாரணை

கல்யாணம் பண்ணாமலேயே குழந்தை!.. சத்யராஜ் பொண்ணு திவ்யா வேறலெவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments