விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (10:45 IST)
விவோ நிறுவனத்தின் விவோ வி20 ஸ்மாரட்போன் மீது விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 
விவோ வி20 ஸ்மாரட்போனின் விலை ரூ. 2,000 குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து விவோ வி20 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் மாற்றப்பட்டுவிட்டது.
 
விவோ வி20 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
# 44 எம்பி பிரைமரி கேமரா
# டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
# யுஎஸ்பி டைப் சி
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரியாதையா ட்ரீட் பண்ணா பேச்சுவார்த்தை ரெடி!.. இறங்கி வரும் ஈரான்!..

பயிர்க்கடன் ரத்து!. தஞ்சாவுர் கூட்டத்தில் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்!..

விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்தவர் விபத்தில் பலி?.. இதுக்கு இல்லையா எண்டு!...

ஒரே நாளில் 25 லட்சம் பயனர்கள் சாட்ஜிபிடியில் இருந்து திடீரென வெளியேற்றம்.. என்ன காரணம்?

ஈரான் போருக்காக ரூ. 83 லட்சம் கோடி செலவு செய்யும் டிரம்ப்.. வரி செலுத்தும் மக்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments