Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Advertiesment
விவோ ஸ்மார்ட்போன்
பட்ஜெட் விலையில் செல்பி அம்சத்துடன் விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று இந்தியாவியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ இசட்10 என அழைக்கப்படும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.  
 
விவோ இசட்10 சிறப்பம்சங்கள்:
 
# 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
# 4 ஜிபி ராம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# ஃபன்டச் ஓஎஸ் 3.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, ஆம்னிவிஷன் சென்சா் 
# 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
# கைரேகை சென்சார், 3225 எம்ஏஹெச் பேட்டரி
 
புளு, பிளாக் மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டடிருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு