Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

Mahendran
வெள்ளி, 27 பிப்ரவரி 2026 (16:24 IST)
பொதுவாகவே 40 வயதை தாண்டிவிட்டாலே பலருக்கும் மூட்டு வலி வந்து விடுகிறது. முட்டி தேய்ந்து விடுவதால் 60 வயதை தாண்டிய பலருக்கும் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படுகிறது. இதற்காக பல லட்சத்தை கூட செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறாது. எனவே மூட்டு வலி வராமல் இருக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்:

ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களான சால்மன், மத்தி போன்ற உணவுகளை சாப்பிடலாம்..

இஞ்சி, மஞ்சள், பூண்டு நட்ஸ் விதைகள் மற்றும் விட்டமின் சி நிறைந்த பழங்கள் நல்லது..

அதேபோல் ஆலிவ் எண்ணெய், பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம் நிறைந்த பால் கலந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.. இவை அனைத்தும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..

அதேபோல் பீன்ஸ், எலும்பு சூப் ஆகியவையும் மூட்டுக்கு நல்லது.

குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்..<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments