Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு சாறு பருகுவது சர்கரை நோயை அதிகரிக்குமா??

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (17:42 IST)
கரும்பு சாற்றை பருகுவது உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
கரும்பு சாறு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது. 
 
சிறுநீரக தொற்றுகள், சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு  உதவுகிறது. 
 
கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. 
 
செரிமான பிரச்சனை மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் கரும்பு சாறு உட்கொள்ள வேண்டும். 
 
பற்களின் பற்சிப்பியை உருவாக்கவும் பற்கள் வலுவடையவும், ஈறுகளுக்கு வலிமை அளிக்கவும் உதவுகிறது. 
 
இது இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில்  உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும்.  
 
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல்,  நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments