Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை அழகு குறிப்புகள்...!!

Webdunia
பேக்கிங் சோடா: 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கரைத்து அதை கழுத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து  கழுவுங்கள்.

உருளைக் கிழங்கு: உருளைக்கிழங்கை அரைத்து அதை சாறு பிழிந்து கழுத்தை சுற்றிலும் தேய்த்து வர கருமை நீங்கும். 
 
கடலை மாவு : 2 ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் மஞ்சள், எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் என எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் பேஸ்ட் போல் கலந்து அதை அகழுத்தை சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.
 
தயிர் : தயிருடன் எலுமிச்சை சாறு பிழிந்து அதை கழுத்தை சுற்றிலும் தடவுங்கள். நல்ல பலன் தெரியும்.
 
கருவளையம் : உறைந்த டீ பேக்கை கண்களில் வைத்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தால் சரியாகும்.
 
இளமை தோற்றம் : டீ பேக்கில் உள்ள இலைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் அது தோலின் செல்களை புத்துணர்வுடன் வைத்து இளமையான தோற்றத்தை  தரும்.
 
தலை முடி வளர்ச்சி : டீ பேக்கை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் சூடு குறைந்து குளுமையானதும் தலையில் ஊற்றி அலசுங்கள். 15 நிமிடங்களுக்குப் பின் தலைக்குக் குளியுங்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments