Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டோக்கன் பெற்றால் அலிபிரி படிகள் வழி செல்ல வேண்டும்- தேவஸ்தானம்

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (22:07 IST)
ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டோக்கன் பெற்றால் அலிபிரி படிகள் வழி செல்ல வேண்டுமென்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

ஆந்திர மா நிலம் திருமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையால் கோயில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், இக்கோயிலில் அலிபிரி பூதேவி வளாகத்தில், அலிபிரி படித்துறை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்குதான் திவ்ய தரிசன டோக்கல் வழங்கப்பட்டு வருகிறது.

திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரிமெட்லா பாதையிலுள்ள கலிகோபுரத்தில் தரிசன டோக்கன் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிடில் அவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை.

திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியே மட்டுமே திருமலைக்குச் செல்ல வேண்டும். வேறு வழியில் சென்றால் டிக்கெட் பயன்படாது என்று திருப்பதி தேவஸ்தானம்  கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (13.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments