Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாசி மாத அமாவாசை.., என்னென்ன சிறப்புகள்?

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (18:37 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு சிறப்பு உண்டு என முன்னோர்கள் கூறியுள்ளனர். 
 
இந்த ஆண்டு மாசி மாதம் பிப்ரவரி 20ஆம் தேதி அதாவது இன்று அமாவாசை திதி இருக்கிறது. இந்த தேதியில் அமாவாசை தினம் கணக்கெட்டு உள்ள நிலையில் விரதம் இருந்தால் அதிக பலன்கள் கிடைக்கும். 
 
அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தூய்மையான நீரில் நீராடி விரதம் இருக்க வேண்டும் என்றும் கோயில் ஆறு குளங்களில் புனித நீராடினால் இன்னும் நற்பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
காகத்திற்கு உணவு அளித்த பின்னர் தான் சாப்பிட வேண்டும் என்றும் ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் மாலை நேரத்தில் விளக்கேற்றி முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
மாசி அமாவாசையான இன்று அன்னதானம் கொடுப்பதால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன்களை பெறலாம் என்று புராணத்தில் உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி: விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்?

அடுத்த கட்டுரையில்
Show comments