Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயகரா நீர்வீழ்ச்சியில் ஜேம்ஸ் கேமரூன் செய்த பிரம்மாண்டம்! – அவதார் 2 வேற லெவல் ப்ரொமோஷன்!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (10:39 IST)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள அவதார் 2 படத்திற்காக நயகரா நீர்வீழ்ச்சியில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான ப்ரோமோஷன் வைரலாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

’அவதார்; தி வே ஆப் வாட்டர்’ என்ற இந்த படத்தின் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி ட்ரெய்லர்களும் நேற்று ஒரே நாளில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. அவதார் படத்திற்காக பிரம்மாண்டமான ப்ரொமோஷனை படக்குழுவினர் நயகரா நீர்வீழ்ச்சியில் நடத்தியுள்ளனர்.



விர்ச்சுவல் ரியாலிட்டியில் பிரம்மாண்டமாக ‘அவதார்; தி வே ஆப் வாட்டர் (Avatar the way of water)’ படத்தின் காட்சிகளை திரையிட்டுள்ளனர். மேலும் பல நூறு ட்ரோன்களை கொண்டு படத்தின் பெயரை நயகரா நீர்வீழ்ச்சிக்கு மேல் செட் செய்து காட்டினர். அவதார் படத்தை சிறப்பிக்கும் விதமாக நயகரா நீர்வீழ்ச்சி முழுவதும் நீல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது.

Edited by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments